பாமரருக்கும் புரியும் விதமாக, நடைமுறைக்கு ஏற்றது போல உண்மையான பௌத்த மதத்தை போதிப்பதே ஸ்டடிபுத்திசம்.காம்-ன் மூலாதாரம். திபெத்தின் ஞானம் நவீன உலகில் எங்கும் பரவி வேண்டும் என்பதே என்ற நோக்கத்தில் கட்டணங்கள், விளம்பரங்களின்றி செய்து வருகிறோம்.
தி பெர்சின் ஆர்கைவ்ஸ்ன் அடுத்தப் பரிமாணம் இந்த இணையதளம். முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் 2001ம் ஆண்டு நிறுவப்பட்டது. அவர் பௌத்த மத போதகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பயிற்சியாளராக 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமிக்கவர். சர்வதேச அளவில் 80 பேர் கொண்ட குழுவினரால் இயங்கி வரும் ஸ்டடிபுத்திசம்.காம் தொடர் வளர்ச்சியை கண்டு வருகிறது; நாங்கள் புதிய கட்டுரைகள், காட்சிகள் மற்றும் கேட்பொலி போதனைகளை அன்றாடம் வழங்கி வருகிறோம்.
உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு உயர் தர பௌத்த ஆதாரங்களை இலவசமாக வழங்கும் பழமையான ஆன்லைன் தளங்களில் ஒன்றான ஸ்டடி புத்திசம், இரண்டு தசாப்தங்களாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தச் சேவையை வழங்கி வருகிறது.
அதிகாரப்பூர்வமான போதனைகள்: தொடக்கநிலையாளர்களுக்கு தேவையான உள்ளடக்கங்களில் இருந்து கற்றறிந்து கொள்வதற்கான நுண்ணறிவு வரை , பலதரப்பட்ட வகையான போதனைகளை நம்முடைய தளம் அளிக்கிறது. | |
விரிவான உள்ளடக்க நூலகம்: 37 மொழிகளில், 16,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ள அறிவுக் களஞ்சியம் ஸ்டடி புத்திசம். | |
பல்வேறு வடிவங்கள் பாட்காஸ்ட்கள், வீடியோக்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், தியானங்கள் மற்றும் படிப்புகள் என்று பன்முக கற்றல் அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம். | |
விளம்பரமில்லா அனுபவம்: எங்களுடைய தரவுகளை எவ்வித இடையூறுகளோ தொந்தரவுகளோ இல்லாமல் படித்து மகிழுங்கள். | |
மதச்சார்பில்லா அணுகுமுறை: சாத்தியமான பல பௌத்த மரபுகளின் ஞானத்தை பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தை தழுவிய கருத்துளோடு நாங்கள் வழங்குகிறோம். | |
தனித்துவமான வரலாற்று உள்ளீடுகள்: வேறு எங்கும் கிடைக்காத வரலாற்று தகவல்களை கண்டறிந்து பௌத்த பாரம்பரியத்தைப் பற்றிய உங்களது புரிதலை மேம்படுத்துங்கள். |